பாடல் #3096
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு
🔤 Neeraeyallaamal En Vaazhvil Yaaruntu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரேயல்லாமல் என் வாழ்வில் யாருண்டு உம்மையல்லாமல் என் துணை யாருண்டு நேசிப்பார் யாருமில்லை – அன்பாய் உதவிடுவார் ஒருவருமில்லை கண்ணீர் சிந்தி கதறிடும் வேளை ஆறுதல் அளிப்பார் இல்லை சோகங்கள் சூழும் நேரம் – கடும் பாரங்கள் நெருக்கும் போதும் பாரினில் என்னை தேற்றிட தேவா உம்மைப் போல் யாருமில்லை நிந்தைகள் நெருக்கங்களோ வியாகுலங்கள் வருத்தங்களோ கிறிஸ்துவின் அன்பை என்னிடமிருந்து பிரிந்திட முடியாதய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeraeyallaamal En Vaazhvil Yaaruntu Ummaiyallaamal En Thunai Yaaruntu Naesippaar Yaarumillai – Anpaay Udhavituvaar Oruvarumillai Kanneer Sinthi Katharitum Vaelai Aarudhal Alippaar Illai Soganggal Soozhum Naeram – Katum Paaranggal Nerukkum Pothum Paarinil Ennai Thaerrida Thaevaa Ummaip Pol Yaarumillai Ninthaigal Nerukkanggalo Viyaakulanggal Varutthanggalo Kiristhuvin Anpai Ennidamirunthu Pirinthida Mutiyaadhayyaa