பாடல் #30950
புது பாடல் எனக்கு தந்தீர்
🔤 Puthu Paadal Enakku Thantheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது பாடல் எனக்கு தந்தீர் உம்மை புகழ்ந்து பாடிடவே புது வாழ்வு எனக்கு தந்தீர் உம்காக வாழ்ந்திடவே - 2 நன்றி இயேசுவே நன்றி தேவனே - 2 நன்றி சொல்லி பாடுவேன் நாள்தோறும் போற்றுவேன் - 2 பாவியாக இருந்த என்னை பரிசுத்தமாக மாற்றினீரே துரோகியாக வாழ்ந்த என்னை உம் பிள்ளைகள் மாற்றினீரே - 2 வியாதியாக இருந்த என்னை சுகம் தந்து காத்திரையா தோல்வியாக இருந்த என்னை ஜெயம் தந்தை நடத்தினீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Paadal Enakku Thantheer Ummai Pugazhnthu Paatidavae Puthu Vaazhvu Enakku Thantheer Umkaaga Vaazhnthidavae - 2 Nanri Yesuvae Nanri Devanae - 2 Nanri Solli Paatuvaen Naalthorum Porruvaen - 2 Paaviyaaga Irundha Ennai Parisutthamaaga Maarrineerae Thurokiyaaga Vaazhndha Ennai Um Pillaigal Maarrineerae - 2 Viyaathiyaaga Irundha Ennai Sugam Thanthu Kaatthiraiyaa Tholviyaaga Irundha Ennai Jeyam Thanthai Natatthineerae - 2