பாடல் #3094
கானா ஊரிலே ஒரு கல்யாணமாம்
🔤 Kaanaa Oorilae Oru Kalyaanamaam
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கானா ஊரிலே ஒரு கல்யாணமாம் இயேசு ராஜாவும் அங்கே அழைக்கப்பட்டிருந்தார் -2 கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2 1. திராட்சரசம் குறைவுபட்ட போது இயேசுவின் தாயார் அங்கே திராட்சரசம் இல்லை என்றாள் -2 உனக்கும் எனக்கும் என்ன என் வேளை இன்னும் வரவில்லை -2 கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2 2. இயேசுவின் தாய் வேலைக்காரரை நோக்கி அவர் சொல்லுவதை அப்படியே செய்யுங்கள் என்றார் ஜாடியில் தண்ணீரை நிரப்புங்கள் என்றார் அவர்கள் நிறையவே தண்ணீரை நிரப்பினார்கள் -2 கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2 3. நிரப்பின தண்ணீரை பந்தியிலே கொண்டு போங்கள் பந்தியிலே தண்ணீர் திராட்சரசம் ஆனதே -2 தண்ணீரை இரசமாக்கிய தெயவம் வெறுமையான உன் வாழ்வை செழிப்பாக மாற்றுவார் கல்யாணமாம் கல்யாணம் -2 இயேசு ராஜா கலந்துகிட்ட கானாவூர் கல்யாணம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaanaa Oorilae Oru Kalyaanamaam Yesu Raajaavum Angkae Azhaikkappattirunthaar -2 Kalyaanamaam Kalyaanam -2 Yesu Raajaa Kalanthukitta Kaanaavoor Kalyaanam -2 1. Thiraatsarasam Kuraivubatta Pothu Yesuvin Thaayaar Angkae Thiraatsarasam Illai Enraal -2 Unakkum Enakkum Enna En Vaelai Innum Varavillai -2 Kalyaanamaam Kalyaanam -2 Yesu Raajaa Kalanthukitta Kaanaavoor Kalyaanam -2 2. Yesuvin Thaay Vaelaikkaararai Nokki Avar Solluvathai Appatiyae Seyyunggal Enraar Jaatiyil Thanneerai Nirappunggal Enraar Avarkal Niraiyavae Thanneerai Nirappinaarkal -2 Kalyaanamaam Kalyaanam -2 Yesu Raajaa Kalanthukitta Kaanaavoor Kalyaanam -2 3. Nirappina Thanneerai Panthiyilae Kontu Ponggal Panthiyilae Thanneer Thiraatsarasam Aanathae -2 Thanneerai Irasamaakkiya Theyavam Verumaiyaana Un Vaazhvai Sezhippaaga Maarruvaar Kalyaanamaam Kalyaanam -2 Yesu Raajaa Kalanthukitta Kaanaavoor Kalyaanam -2