பாடல் #3091
நீரே எல்லாம் இயேசுவே
🔤 Neerae Ellaam Yesuvae
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே எல்லாம் இயேசுவே உயர்வோ தாழ்வோ மரணமோ ஜீவனோ நீரே எல்லாம் இயேசுவே ஆராதிப்பேன் இயேசுவை இன்பமோ துன்பமோ சுகமோ வியாதியோ ஆராதிப்பேன் இயேசுவை நேசிப்பேன் இயேசுவை நன்மையோ தீமையோ செல்வமோ வறுமையோ நேசிப்பேன் இயேசுவை பின் தொடர்வேன் இயேசுவை வெற்றியோ தோல்வியோ நிந்தையோ புகழ்ச்சியோ பின் தொடர்வேன் இயேசுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Ellaam Yesuvae Uyarvo Thaazhvo Maranamo Jeevano Neerae Ellaam Yesuvae Aaraathippaen Yesuvai Inbamo Thunbamo Sugamo Viyaathiyo Aaraathippaen Yesuvai Naesippaen Yesuvai Nanmaiyo Theemaiyo Selvamo Varumaiyo Naesippaen Yesuvai Pin Thodarvaen Yesuvai Verriyo Tholviyo Ninthaiyo Pugazhchsiyo Pin Thodarvaen Yesuvai