பாடல் #309
எபிநேசரே இதுவரை நடத்தினீர்
🔤 Epinaesarae Ithuvarai Natatthineer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எபிநேசரே இதுவரை நடத்தினீர் இன்னும் என்னை நடத்திச் செல்வீர் உம்மை துதிப்பேன் உம்மைப்போற்றுவேன் உம்மை பாடுவேன் -- என்றென்றுமே 1. காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம் உன் வாக்குகள் மாறுவதில்லை நண்பர்கள் மாறலாம் உறவுகள்மாறலாம் நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் 2. நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும் நீரோ உண்மையுள்ளவர் யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவரே உம்மை தடுக்கவே முடியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Epinaesarae Ithuvarai Natatthineer Innum Ennai Natatthich Selveer Ummai Thuthippaen Ummaipporruvaen Ummai Paatuvaen -- Enrenrumae 1. Kaalanggal Maaralaam Naatkalum Maaralaam Un Vaakkugal Maaruvathillai Nanparkal Maaralaam Uravugalmaaralaam Neer Naerrum Inrum Maaraadhavar 2. Neer Ninaitthathai Seyyavum Mun Kuritthathai Niraivaertravum Neero Unmaiyullavar Yosanaiyil Periyavar Seyalkalilae Vallavarae Ummai Thatukkavae Mutiyaathu