பாடல் #3089
நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை
🔤 Neerae En Nampikkai Neerae En Nampikkai
🎙 Pr. ஜெஸ்வின் சாமுவேல் • 💿 நீரே என் நம்பிக்கை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை நீரே என் நம்பிக்கை எந்தன் இயேசுவே நம்பிடுவேன் நம்பிடுவேன் எந்தன் இயேசுவே உம்மை பாதைகள் மறந்தாலும் து வழியை காட்டிடுவீர் இருள் எங்கும் சூழ்ந்தாலும் வெளிச்சமாய் வந்திடுவீர் தோல்விகள் தொடர்ந்தாலும் நீரே ஜெயம் தந்திடுவீர் பாடுகள் வந்தாலும் தாங்கிட நீர் பெலன் தருவீர் சுய பெலத்தை சாராமல் உம் கிருபையை சார்ந்திடுவேன் முடியாதென்று சொல்லாமல் உம்மை நம்பி முயன்றிடுவேன் We trust in you Lord We trust in you நீர் நீரே நம்பிக்கை நீரே என் நம்பிக்கை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae En Nampikkai Neerae En Nampikkai Neerae En Nampikkai Endhan Yesuvae Nampituvaen Nampituvaen Endhan Yesuvae Ummai Paathaigal Maranthaalum Thu Vazhiyai Kaattituveer Irul Engkum Soozhnthaalum Velicchamaay Vanthituveer Tholvigal Thodarnthaalum Neerae Jeyam Thanthituveer Paatugal Vanthaalum Thaangkida Neer Pelan Tharuveer Suya Pelatthai Saaraamal Um Kirupaiyai Saarnthituvaen Mutiyaathenru Sollaamal Ummai Nampi Muyanrituvaen We trust in you Lord We trust in you Neer Neerae Nampikkai Neerae En Nampikkai