பாடல் #30837
ஆவியை பொழிந்தருளும் தேவா
🔤 Aaviyai Pozhindharulum Thaevaa
🎙 Evg. தாவீது ராஜா • 💿 ஆவியானவரின் அற்புதப் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியை பொழிந்தருளும் தேவா எங்கள் ஆத்துமாவை அனல் மூட்ட வா வா - 2 நீரில்லாமல் எங்களுக்கு வாழ்வில்லை உம் கிருபை இல்லாமல் வழியில்லை - 2 அருள்மாரி பொழியும் இந்த வேளையிலே அபிஷேகத்தால் நிரப்பும் இந்த காலையிலே - 2 தேற்றரவாளன் நீரே வந்தால் தேடுவீர் எங்களை அன்பால் - 2 தேடிவரும் யாவருக்கும் கிருபை தேனாய் அல்லி தந்து காக்கும். - 2 பரிசுத்த ஆவியான தேவா பாசமாய் வழிநடத்தும் ஐயா - 2 நாடிவரும் யாவருக்கும் நீரே நல்லதை செய்திடுவீரே - 2 உள்ளத்தில் உம்மை ஏற்றுக்கொண்டால் உன்ன தத்துக்கு அழைத்து செல்வீரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyai Pozhindharulum Thaevaa Enggal Aatthumaavai Anal Mootta Vaa Vaa - 2 Neerillaamal Enggalukku Vaazhvillai Um Kirupai Illaamal Vazhiyillai - 2 Arulmaari Pozhiyum Indha Vaelaiyilae Apishaegatthaal Nirappum Indha Kaalaiyilae - 2 Thaertraravaalan Neerae Vanthaal Thaetuveer Enggalai Anpaal - 2 Thaetivarum Yaavarukkum Kirupai Thaenaay Alli Thanthu Kaakkum. - 2 Parisuttha Aaviyaana Thaevaa Paasamaay Vazhinatatthum Aiyaa - 2 Naativarum Yaavarukkum Neerae Nallathai Seythituveerae - 2 Ullatthil Ummai Aerrukkontaal Unna Thatthukku Azhaitthu Selveerae - 2