பாடல் #3080
நீரன்றி வேறில்லை ஐயா
🔤 Neeranri Vaerillai Aiyaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரன்றி வேறில்லை ஐயா எல்லாமே நீர் தானே உடலும் உள்ளமெல்லாம் உயிரெல்லாம் நீர் தானே உம்மை நாடி நாடி தினம் பாடி பாடி மகிழ்வேன் உந்தன் பாதம் தேடி தினம் ஓடி ஓடி வருவேன் துன்பவேளையில் வேண்டிடும் போது நல்ல துணை நீரே தாங்கா துயரில் தவித்துடும் போது தாங்கும் பெலன் நீரே எந்தக் காலத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன் எந்த வேளையிலும் நினைப்பேன் ஒருஇமைப்பொழுதும் உம்மை மறந்திடாமல் என் வாழ்வினில் இனி பாவ பாதையில் பாரினில் அலைய தேடி வந்தவரே பாவி எனக்காய் சிலுவையில் தொங்கி வாழ்வு தந்தவரே உயிருள்ளவரை என் உன்னதரை உயிரோடு கலந்திடுவேன் இரவும் பகலும் இதயம் நிறுத்தி இசை கானம் பாட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neeranri Vaerillai Aiyaa Ellaamae Neer Thaanae Udalum Ullamellaam Uyirellaam Neer Thaanae Ummai Naati Naati Thinam Paati Paati Makizhvaen Undhan Paadham Thaeti Thinam Oti Oti Varuvaen Thunbavaelaiyil Vaentitum Pothu Nalla Thunai Neerae Thaangkaa Thuyaril Thavitthutum Pothu Thaangkum Pelan Neerae Endhak Kaalatthilum Ummai Sthottharippaen Endha Vaelaiyilum Ninaippaen Oruimaippozhuthum Ummai Maranthitaamal En Vaazhvinil Ini Paava Paathaiyil Paarinil Alaiya Thaeti Vandhavarae Paavi Enakkaay Siluvaiyil Thongki Vaazhvu Thandhavarae Uyirullavarai En Unnatharai Uyirotu Kalanthituvaen Iravum Pakalum Idhayam Nirutthi Isai Kaanam Paada