பாடல் #3074
நீதிமான்கள் ஒன்றாக ரட்சகரைப் பற்றின
🎙 கிறிஸ்தவ பாடல்
1. நீதிமான்கள் ஒன்றாக ரட்சகரைப் பற்றின பாடல் பாடும்பொழுது பேரின்பம் உண்டாகுதே. 2. வானலோகந் துறந்து மானிடராய்த் தோன்றிய அவர் உன்னத அன்பை சேர்ந்து பாடிடுவோமே. 3. பரலோக ராஜ்யத்தில் நாம் சந்திக்கும்பொழுது யேசு க்றிஸ்துவைப் பற்றி பாடிடுவோம் ஓயாமல்.