பாடல் #3071
நீங்கிற்றே நீங்கிற்றே
🎙 கிறிஸ்தவ பாடல்
நீங்கிற்றே! நீங்கிற்றே! நீங்கிற்றே! என் பாவ பாரமெல்லாம் நீங்கிற்றே! சர்வ பாவங்களும், சுத்தம் செய்யும் இரத்தத்தால் நீங்கிற்றே! நீங்கிற்றே! நீங்கிற்றே! என் பாவ பாரமெல்லாம் நீங்கிற்றே!.