பாடல் #3070
நீங்காத என் நேசரே உம் நாமம் இன்பமே
🔤 Neengkaadha En Naesarae Um Naamam Inbamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்காத என் நேசரே உம் நாமம் இன்பமே என்றென்றும் பாடி மகிழ்ந்து எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் பெருவெள்ளம் மதிலை மோதுகையில் பெருங்காற்றிலிருந்து பேசினீரே எலியாவின் தேவனே என் தேவன் எந்நாளும் உம்மை பின்ற்றுவேன் துனபங்கள் துயரங்கள் சூழ்ந்த வேளை தூய நல் ஆவியால் தேற்றினீரே ஆவியின் வரங்கள் தந்தீரே அல்லேலூயா என்று பாடிடுவேன் ஆத்தும நேசரே உம் சாயலாய் ஆவியில் என்றும் நான் வளர ஆவியின் கனிகள் நிறைவாக அன்பரே என்றும் தந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengkaadha En Naesarae Um Naamam Inbamae Enrenrum Paati Makizhnthu Ennaalum Sthotthirippaen Peruvellam Mathilai Mothukaiyil Perungkaarrilirunthu Paesineerae Eliyaavin Devanae En Devan Ennaalum Ummai Pinrruvaen Thunapanggal Thuyaranggal Soozhndha Vaelai Thooya Nal Aaviyaal Thaerrineerae Aaviyin Varanggal Thantheerae Allaelooyaa Enru Paatituvaen Aatthuma Naesarae Um Saayalaay Aaviyil Enrum Naan Valara Aaviyin Kanigal Niraivaaga Anbarae Enrum Thanthitumae