பாடல் #3066
நீங்க போதும்ப்பா
🔤 Neengga Pothumppaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 விடுதலையின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீங்க போதும்ப்பா இயேசப்பா நீங்க போதும்ப்பா ( 2 ) நீங்க போதும்ப்பா என் வாழ்வில் என்றும் போதும் அப்பா ( 2 ) கவலை வந்தாலும் - வாழ்வில் கண்ணீர் வந்தாலும் கலக்கம் வந்தாலும் நீங்க போதும் அப்பா ( 2 ) கரம் பிடித்து நடத்தும் தெய்வம் நீர்தானப்பா என்னை காலம் எல்லாம் சுமக்கும் தெய்வம் நீரே இயேசப்பா ( 2 ) புயல் அடித்தாலும் - வாழ்வில் பூகம்பம் வந்தாலும் பொறுமை இழந்தாலும் நீங்க போதும்ப்பா புதிய வழியை காட்டும் தெய்வம் நீர்தானப்பா என் புகலிடமாய் இருப்பவரும் நீரே இயேசப்பா ( 2 ) வேதனை வந்தாலும் - வாழ்வில் சோதனை வந்தாலும் நான் சோர்ந்து போனாலும் நீங்க போதும்ப்பா ( 2 ) என் சோர்வுகளை மாற்றும் தெய்வம் நீர்தானப்பா என்னை ஆற்றி தேற்றி அணைப்பாவரும் நீர் இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neengga Pothumppaa Yesappaa Neengga Pothumppaa ( 2 ) Neengga Pothumppaa En Vaazhvil Enrum Pothum Appaa ( 2 ) Kavalai Vanthaalum - Vaazhvil Kanneer Vanthaalum Kalakkam Vanthaalum Neengga Pothum Appaa ( 2 ) Karam Pititthu Natatthum Theyvam Neerthaanappaa Ennai Kaalam Ellaam Sumakkum Theyvam Neerae Yesappaa ( 2 ) Puyal Atitthaalum - Vaazhvil Poogambam Vanthaalum Porumai Izhanthaalum Neengga Pothumppaa Puthiya Vazhiyai Kaattum Theyvam Neerthaanappaa En Pugalidamaay Iruppavarum Neerae Yesappaa ( 2 ) Vaedhanai Vanthaalum - Vaazhvil Sodhanai Vanthaalum Naan Sornthu Ponaalum Neengga Pothumppaa ( 2 ) En Sorvugalai Maarrum Theyvam Neerthaanappaa Ennai Aarri Thaerri Anaippaavarum Neer Yesappaa