பாடல் #3064
பாவத்தில் வீழ்ந்த மனு
🎙 Sis சுஜாதா செல்வின் • 💿 நெஞ்சமே
பாவத்தில் வீழ்ந்த மனு குலத்தை மீட்கவே பாரினில் இயேசு வந்தார் ஒரு மனிதன் மீறுதலால் பாவம் ஆண்டிட்டதே பின்பு ஒரு மனிதர் கீழ்ப்படிந்தார் கிருபை ஆள்கின்றதே பாவத்தின் சம்பளம் மரணம் தான் பாவத்தை ஒழித்திடுவோம் கிறிஸ்துவின் ஈவோ ஜீவனன்றோ இன்றே சுதந்தரிப்போம்