பாடல் #3062
நீ போகும் பாதை எல்லாம்
🔤 Nee Pokum Paathai Ellaam
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ போகும் பாதை எல்லாம் - உன் நேசர் கூட வருவார் நீ காணும் தேசமெல்லாம் - உன் இயேசு தந்திடுவார் தந்தன தந்தன ராகம் சொல்லி பாடுங்க - நீங்க தகிட்டதகிட நாளம் தட்டி பாடுங்க (2)- நீ போகும் கண்ணீரை வடித்தது போதும் போதும் பட்ட கஷ்டங்கள் எல்லாமே தீரும் தீரும் நீ பட்ட துன்பங்கள் யாவும் யாவும் - ஒரு நிமிஷத்தில் காணாமல் ஓடும் ஓடும் உன்னோட கண்ணீரை மாற்றுவார் நாள் தோறும் உன்னை அவர் தேற்றுவார் (2) கடன்பட்ட நெஞ்சமே கலங்காதிரு உன்னுடன் இயேசு இருக்கின்றார் புலம்பாதிரு உயிருள்ள தெய்வம் உன் இயேசுவே - ஒரு வார்த்தை அவர் சொன்னால் போதுமே ஒரு வார்த்தை சொன்னால் கடன் தீருமே வானத்தின் மழை நீரும் பெய்யும் பெய்யும் வறண்ட உன் வாழ்வெல்லாம் செழிப்பாய் - மாறும் உள்ளங்கை மேகத்தைக் காட்டுவார் வெள்ளம் போல் மழையையும் ஊற்றுவார் - உன்னை வற்றாத நீருற்றாய் மாற்றுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Pokum Paathai Ellaam - Un Naesar Kooda Varuvaar Nee Kaanum Thaesamellaam - Un Yesu Thanthituvaar Thandhana Thandhana Raagam Solli Paatungga - Neengga Thakittathakida Naalam Thatti Paatungga (2)- Nee Pokum Kanneerai Vatitthathu Pothum Pothum Patta Kashtanggal Ellaamae Theerum Theerum Nee Patta Thunbanggal Yaavum Yaavum - Oru Nimishatthil Kaanaamal Otum Otum Unnoda Kanneerai Maarruvaar Naal Thorum Unnai Avar Thaerruvaar (2) Katanbatta Nenjjamae Kalangkaathiru Unnudan Yesu Irukkinraar Pulampaathiru Uyirulla Theyvam Un Yesuvae - Oru Vaartthai Avar Sonnaal Pothumae Oru Vaartthai Sonnaal Katan Theerumae Vaanatthin Mazhai Neerum Peyyum Peyyum Varanda Un Vaazhvellaam Sezhippaay - Maarum Ullangkai Maegatthaik Kaattuvaar Vellam Pol Mazhaiyaiyum Oorruvaar - Unnai Varraadha Neerurraay Maarruvaar