பாடல் #3054
நீ அஞ்சாதே திகையாதே
🔤 Nee Anjsaathae Thikaiyaathae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ அஞ்சாதே திகையாதே கலங்காதே நடுங்காதே மன்னன் இயேசு உன்னில் இருக்கிறார் - 2 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் - 2 பர்வதங்கள் பெயர்ந்து போகலாம் குன்று கூட அசைந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் நேசரின் - 2 அன்பின் உள்ளம் அசைவதில்லை உன்னை விட்டு பிரிவதில்லை உன்னை என்றும் மறப்பதில்லையே பெற்ற தாயும் மறந்து போகலாம் சொந்த பந்தம் அறுந்து போகலாம் அன்பு கொண்ட எந்தன் இயேசுவின் - 2 அன்பின் உள்ளம் அசைவதில்லை உன்னை விட்டு பிரிவதில்லை உன்னை என்றும் மறப்பதில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Anjsaathae Thikaiyaathae Kalangkaathae Natungkaathae Mannan Yesu Unnil Irukkiraar - 2 Avar Naerrum Inrum Enrum Maaraadhavar - 2 Parvathanggal Peyarnthu Pogalaam Kunru Kooda Asainthu Pogalaam Anpu Konda Endhan Naesarin - 2 Anpin Ullam Asaivathillai Unnai Vittu Pirivathillai Unnai Enrum Marappathillaiyae Pertra Thaayum Maranthu Pogalaam Sondha Pandham Arunthu Pogalaam Anpu Konda Endhan Yesuvin - 2 Anpin Ullam Asaivathillai Unnai Vittu Pirivathillai Unnai Enrum Marappathillaiyae