பாடல் #304
துக்கம் எல்லாம் மாற்றிடுவார்
🔤 Thukkam Ellaam Maarrituvaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துக்கம் எல்லாம் மாற்றிடுவார் துயரமெல்லாம் மாற்றிடுவார் வியாதி எல்லாம் மாற்றிவிடுவார் தோல்வி எல்லாம் மாற்றி விடுவார் மாற்றுவார் இயேசு மாற்றுவார் மாறிடும் எல்லாம் மாறிடும் 1.துன்பம் கண்ட நாட்களுக்கு மேலாக உன்னை மகிழ்ச்சியாக்குவார் இழந்துபோன நன்மையெல்லாம் இரட்டிப்பாக தந்திடுவார் 2.எல்லாம் எதிராய் இருந்தாலும் சூழ்நிலைகள் மாறினாலும் தோற்றுப்போன இடங்களெல்லாம் ஜெயத்தை தந்து நடத்திடுவார் 3. மனிதரெல்லாம் கைவிட்டாலும் முடிந்துபோன வாழ்க்கையானாலும் குனிந்து நடந்த இடங்களெல்லாம் நிமிர்ந்து நிற்க செய்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thukkam Ellaam Maarrituvaar Thuyaramellaam Maarrituvaar Viyaathi Ellaam Maarrivituvaar Tholvi Ellaam Maarri Vituvaar Maarruvaar Yesu Maarruvaar Maaritum Ellaam Maaritum 1.thunbam Kanda Naatkalukku Maelaaga Unnai Makizhchsiyaakkuvaar Izhanthupona Nanmaiyellaam Irattippaaga Thanthituvaar 2.ellaam Ethiraay Irunthaalum Soozhnilaigal Maarinaalum Thorruppona Idanggalellaam Jeyatthai Thanthu Natatthituvaar 3. Manidharellaam Kaivittaalum Mutinthupona Vaazhkkaiyaanaalum Kuninthu Natandha Idanggalellaam Nimirnthu Nirka Seythituvaar