பாடல் #30393
பாக்கியமே பாக்கியமே என் வாழ்வில் பாக்கியமே
🔤 Paakkiyamae Paakkiyamae En Vaazhvil Paakkiyamae
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாக்கியமே பாக்கியமே என் வாழ்வில் பாக்கியமே - 2 இயேசு எந்தன் வாழ்க்கையில் வந்ததால் பாக்கியமே - 2 1. துஷ்டர்களும் நஷ்டங்களும் வந்துவிடாமல் காத்திரே தூயவரே இயேசுவே துணையாக நின்றீரே - 2 2. ஆறுகளும் சேதங்களும் என் வாழ்வில் வந்திடாமல் ஆறுதலின் தெய்வமாய் என்னோடு இருந்திரே - 2 3. செங்கடலும் சேனைகளும் சேர்ந்து வந்த போதிலும் சோர்ந்திடாமல் காத்தீரே சேனைகளின் கர்த்தாவே - 2 4. கண்ணீரும் துக்கங்களும் வந்து என்னை வீழ்த்திடாமல் கண்மணிபோல் காத்தீரே கர்த்தாதி கர்த்தாவே - 2 5. எதிரியும் எத்தர்களும் எனக்கெதிராய் எழும்பும்போது உன்னோடு இருக்கேன் என்று உருக்கமாய் சொன்னேரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paakkiyamae Paakkiyamae En Vaazhvil Paakkiyamae - 2 Yesu Endhan Vaazhkkaiyil Vandhathaal Paakkiyamae - 2 1. Thushtarkalum Nashtanggalum Vanthuvitaamal Kaatthirae Thooyavarae Yesuvae Thunaiyaaga Ninreerae - 2 2. Aarugalum Saedhanggalum En Vaazhvil Vanthitaamal Aarudhalin Theyvamaay Ennotu Irunthirae - 2 3. Senggatalum Saenaigalum Saernthu Vandha Pothilum Sornthitaamal Kaattheerae Saenaigalin Kartthaavae - 2 4. Kanneerum Thukkanggalum Vanthu Ennai Veezhtthitaamal Kanmanipol Kaattheerae Kartthaathi Kartthaavae - 2 5. Ethiriyum Ettharkalum Enakkethiraay Ezhumpumpothu Unnotu Irukkaen Enru Urukkamaay Sonnaerae - 2