பாடல் #30379
கிருபையின் தேவனே நான் உம்மை
🔤 Kirupaiyin Devanae Naan Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையின் தேவனே நான் உம்மை பார்க்கனும் மகிமையின் தேவனே நான் உம்மை ரசிக்கனும் (2) உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனே மாறா தேவனே என்னை மறவா தேவனே (2) விண்ணை விட்டு மண்ணில் வந்து எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே தயவின் தேவனே நான் உம்மை பார்க்கனும் வல்லமையின் தேவனே உம் நிழலில் நிற்கனும் (2) அபிஷேகத்தால் நிரப்புமே உம் வல்லமை ஊற்றுமே (2) கிருபையின் தேவனே தயவின் தேவனே மாறா தேவனே என்னை மறவா தேவனே (2) விண்ணை விட்டு மண்ணில் வந்து எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே ஹால்லேலூயா ஹால்லேலூயா ஹால்லேலூயா ஹால்லேலூயா (4) உம்மை பார்த்ததால் உயிர் கொண்டேனே உம்மை பார்ப்பதால் மகிழ்ந்தேனே கிருபையின் தேவனே தயவின் தேவனே மாறா தேவனே என்னை மறவா தேவனே விண்ணை விட்டு மண்ணில் வந்து எந்தன் பாவங்களை சுமந்து என்னை மீட்டாரே அவர் கண்ணுக்குள்ள என்ன வச்சு கரத்துல ஏந்திக் கொண்டு தாங்கி சுமந்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyin Devanae Naan Ummai Paarkkanum Makimaiyin Devanae Naan Ummai Rasikkanum (2) Ummai Paartthathaal Uyir Kontaenae Ummai Paarppathaal Makizhnthaenae (2) Kirupaiyin Devanae Thayavin Devanae Maaraa Devanae Ennai Maravaa Devanae (2) Vinnai Vittu Mannil Vanthu Endhan Paavanggalai Sumanthu Ennai Meettaarae Avar Kannukkulla Enna Vachsu Karatthula Aenthik Kontu Thaangki Sumanthaarae Thayavin Devanae Naan Ummai Paarkkanum Vallamaiyin Devanae Um Nizhalil Nirkanum (2) Apishaegatthaal Nirappumae Um Vallamai Oorrumae (2) Kirupaiyin Devanae Thayavin Devanae Maaraa Devanae Ennai Maravaa Devanae (2) Vinnai Vittu Mannil Vanthu Endhan Paavanggalai Sumanthu Ennai Meettaarae Avar Kannukkulla Enna Vachsu Karatthula Aenthik Kontu Thaangki Sumanthaarae Haallaelooyaa Haallaelooyaa Haallaelooyaa Haallaelooyaa (4) Ummai Paartthathaal Uyir Kontaenae Ummai Paarppathaal Makizhnthaenae Kirupaiyin Devanae Thayavin Devanae Maaraa Devanae Ennai Maravaa Devanae Vinnai Vittu Mannil Vanthu Endhan Paavanggalai Sumanthu Ennai Meettaarae Avar Kannukkulla Enna Vachsu Karatthula Aenthik Kontu Thaangki Sumanthaarae