பாடல் #30365
உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும்
🔤 Ummai Naesikkiraen Rombavum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நேசிக்கிறேன் ரொம்பவும் நேசிக்கிறேன் உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன் நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன் உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன் ஆகாத கல்லென்று என்னை தள்ளினாலும் சிற்பியே என்னை நினைத்தீரே தலை கல்லாய் மாற்றினீரே என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே திறமையே என்னில் இல்லை என்று தள்ளப்பட்டேன் தேடி அலைந்து கண்டீரே கலங்கரை விளக்காய் வைத்தீரே என்னை கலங்கரை விளக்காய் வைத்தீரே- என்னையும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naesikkiraen Rombavum Naesikkiraen Unggala Thaa Romba Naesikkiraen Naa Unggala Thaa Romba Nampiyullaen Ungga Karatthai Mattum Pitichsi Natappaen Aakaadha Kallenru Ennai Thallinaalum Sirpiyae Ennai Ninaittheerae Thalai Kallaay Maarrineerae Ennaiyum Thalai Kallaay Maarrineerae Thiramaiyae Ennil Illai Enru Thallappattaen Thaeti Alainthu Kanteerae Kalanggarai Vilakkaay Vaittheerae Ennai Kalanggarai Vilakkaay Vaittheerae- Ennaiyum