பாடல் #3035
நித்திய இராஜ்ஜியம்
🔤 Nitthiya Iraajjiyam
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நித்திய இராஜியம் நிலை மாறாத இராஜாங்கம் - அது இயேசுவின் அரசாங்கம் - அதை அசைக்கவே முடியாது - அது அழியாத சாம்ராஜியம் இந்திய மண்ணில் விந்தையாய் மலரும் இயேசுவின் திருக்குடும்பம் ஜாதிகளெல்லாம் சீஷர்களாவார் சீக்கிரம் நடந்தேறும் - அது சத்திய சாட்சிகள் இரத்தம் சிந்தவும் அச்சம் அகற்றி நிற்கும் தீவிர சேனை இயேசுவின் பின்னே சபையாய் அணி திரளும் - உடன் வாய்ப்பின் கதவுகள் தாளிடும் காலம் முடிவுக்கு அடையாளம் காலத்தை கணிப்போம் கதிரை அறுப்போம் களஞ்சியம் சேர்த்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nitthiya Iraajiyam Nilai Maaraadha Iraajaanggam - Athu Yesuvin Arasaanggam - Athai Asaikkavae Mutiyaathu - Athu Azhiyaadha Saamraajiyam Inthiya Mannil Vinthaiyaay Malarum Yesuvin Thirukkutumbam Jaathigalellaam Seesharkalaavaar Seekkiram Natanthaerum - Athu Satthiya Saatsigal Rattham Sindhavum Accham Agarri Nirkum Theevira Saenai Yesuvin Pinnae Sapaiyaay Ani Thiralum - Udan Vaayppin Kathavugal Thaalitum Kaalam Mutivukku Ataiyaalam Kaalatthai Kanippom Kathirai Aruppom Kalanjsiyam Saertthituvom