பாடல் #30337
கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
🔤 Kanneerotu Jepikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரோடு ஜெபிக்கிறேன் கரம் விரித்து ஜெபிக்கிறேன் கர்த்தாவே மனமிரங்கும் (2) என் ஜனங்கள் அழிகின்றதே வாதையினால் மடிகின்றதே (2) தேவனே நீர் மனமிரங்கும் தேவனே நீர் மன்னியும் (2) எல்லாராலும் கைவிடப்பட்டு உறவுகளை இழந்தார்கள் (2) தேவனே நீர் மனமிரங்கும் தேவனே நீர் மன்னியும் (2) வீடுகளிலே அடைக்கப்பட்டு வார்தைகளினால் மனமுடைந்தார்கள் (2) தேவனே நீர் மனமிரங்கும் தேவனே நீர் மன்னியும் (2) உம் வார்த்தையை அனுப்பிடுமே உம் தழும்புகளாலே சுகம் தாருமே (2) தேவனே நீர் மனமிரங்கும் தேவனே நீர் மன்னியும் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneerotu Jepikkiraen Karam Viritthu Jepikkiraen Kartthaavae Manamirangkum (2) En Jananggal Azhikindrathae Vaathaiyinaal Matikindrathae (2) Devanae Neer Manamirangkum Devanae Neer Manniyum (2) Ellaaraalum Kaividappattu Uravugalai Izhanthaarkal (2) Devanae Neer Manamirangkum Devanae Neer Manniyum (2) Veetugalilae Ataikkappattu Vaarthaigalinaal Manamutainthaarkal (2) Devanae Neer Manamirangkum Devanae Neer Manniyum (2) Um Vaartthaiyai Anuppitumae Um Thazhumpugalaalae Sugam Thaarumae (2) Devanae Neer Manamirangkum Devanae Neer Manniyum (2)