பாடல் #3029
ஆதரவு நீங்க இயேசுவே
🔤 Aadharavu Neengga Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதரவு நீங்க இயேசுவே -என் வாழ்க்கையில் ஆறுதல் நீங்க இயேசுவே -(2) இருளில் தீபம் நீரே கருவினில் கண்டவரே -(2) ஆதரவே... ஆறுதலே... ஆண்டவரே ...(2) அன்னை தந்தை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை நேசித்தவர் வெறுத்தாலும் நீர் என்னை வெறுப்பதில்லை-(2) பெரியதே... மிகசிறந்ததே... உம் அன்பே... (2) ஒருவரும் உடனில்லை எல்லோரும் கைவிட்டார்கள் கர்த்தரோ துணைநின்று கரத்தால் தாங்கினீர்-(2) இரட்சித்தீர்... காப்பாற்றி னீர்... நன்றி ஐயா-(2) மாறா மதுரமாகும் நம்பிக்கை இழக்காதே மறவாத தேவன் உண்டு மனமடிவாகாதே-(2) உதவுவார்... உயரர்த்துவார்... உடன் இருப்பார்... (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aadharavu Neengga Yesuvae -en Vaazhkkaiyil Aarudhal Neengga Yesuvae -(2) Irulil Theebam Neerae Karuvinil Kandavarae -(2) Aadharavae... Aarudhalae... Aandavarae ...(2) Annai Thanthai Maranthaalum Neer Ennai Marappathillai Naesitthavar Verutthaalum Neer Ennai Veruppathillai-(2) Periyathae... Migasirandhathae... Um Anpae... (2) Oruvarum Udanillai Ellorum Kaivittaarkal Karttharo Thunaininru Karatthaal Thaangkineer-(2) Iratsittheer... Kaappaarri Neer... Nanri Aiyaa-(2) Maaraa Mathuramaakum Nampikkai Izhakkaathae Maravaadha Devan Untu Manamativaakaathae-(2) Udhavuvaar... Uyarartthuvaar... Udan Iruppaar... (2)