பாடல் #3027
நிச்சயம் ஏசு என் சொந்தமே
🔤 Nicchayam Aesu En Sondhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நிச்சயம் ஏசு என் சொந்தமே இது தெய்விக மகிமையே ரட்சண்ய உரிமை யுறவே வந்தேன் சுத்திகாரம் பெறவே. இதே என் சாட்சி என் கீதமே மீட்பரைப் போற்றல் எக்காலமே இதே என் சாட்சி என் கீதமே மீட்பரைப் போற்றல் எக்காலமே. 2. பூரண பாக்கியம் தாழ்மையும் எனக்குண்டு உயர் காட்சியும் விண் தூதர் வானின்றிறங்கினார் அன்பின் எதிரொலி தொனித்தார். 3. மா தாழ்மை அமைதி எங்குமே மீட்பரில் ஆனந்தம் பெறுவேன் காத்திருக்கிறேன் மேல் நோக்கியே அவர் அன்பு தயை நிறைந்தே.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Nicchayam Aesu En Sondhamae Ithu Theyviga Makimaiyae Ratsanya Urimai Yuravae Vanthaen Sutthikaaram Peravae. Ithae En Saatsi En Keedhamae Meetparaip Portral Ekkaalamae Ithae En Saatsi En Keedhamae Meetparaip Portral Ekkaalamae. 2. Poorana Paakkiyam Thaazhmaiyum Enakkuntu Uyar Kaatsiyum Vin Thoodhar Vaaninrirangkinaar Anpin Ethiroli Thonitthaar. 3. Maa Thaazhmai Amaithi Engkumae Meetparil Aanandham Peruvaen Kaatthirukkiraen Mael Nokkiyae Avar Anpu Thayai Nirainthae.