பாடல் #3025
நிச்சயமாக நான் உன்னை
🔤 Nicchayamaaga Naan Unnai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நிச்சயமாக நான் உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன் இன்றும் வாக்குரைத்த தேவன் என்றும் வாக்குமாறா தேவன் தம்மில் ஆணையிட்ட தேவன் எவ்வளவும் பொய்யரையாத தேவன் நிச்சயமாக நீர் என்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதிப்பேன் நிச்சயமாக நான் உன்னை பெருகவே பெருகப்பண்ணுவேன் இன்றும் வாக்குரைத்த தேவன் என்றும் வாக்குமாறா தேவன் தம்மில் ஆணையிட்ட தேவன் எவ்வளவும் பொய்யரையாத தேவன் அவர் ஆபிரகாமின் தேவன் அவர் ஈசாக்கின் தேவன் அவர் யாக்கோபின் தேவன் அவர் எனக்கும் உனக்கும் தேவன் (அவர்) தேடுவோரின் தேவன் நம்புவோரின் தேவன் ஜெபம் கேட்கும் தேவன் அவர் உனக்கும் எனக்கும் தேவன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaaga Naan Unnai Aaseervathikkavae Aaseervathippaen Nicchayamaaga Naan Unnai Perugavae Perugappannuvaen Inrum Vaakkuraittha Devan Enrum Vaakkumaaraa Devan Thammil Aanaiyitta Devan Evvalavum Poyyaraiyaadha Devan Nicchayamaaga Neer Ennai Aaseervathikkavae Aaseervathippaen Nicchayamaaga Naan Unnai Perugavae Perugappannuvaen Inrum Vaakkuraittha Devan Enrum Vaakkumaaraa Devan Thammil Aanaiyitta Devan Evvalavum Poyyaraiyaadha Devan Avar Aapirakaamin Devan Avar Eesaakkin Devan Avar Yaakkopin Devan Avar Enakkum Unakkum Devan (avar) Thaetuvorin Devan Nampuvorin Devan Jebam Kaetkum Devan Avar Unakkum Enakkum Devan