பாடல் #30238
என்னால் எதையுமே
🔤 Ennaal Ethaiyumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னால் எதையுமே செய்ய முடியல உமது பலமில்லாமல் எதுவும் முடியல - (2) என்னை பலப்படுத்தும் என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும் சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும் - (2) என்னால் விழித்திருந்து ஜெபிக்க முடியல என்னால் கருத்தாக ஜெபிக்க முடியல - (2) என்னை பலப்படுத்தும் என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும் சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும் - (2) உமது வசனங்களை வாசிக்க முடியல உமது வசனங்களை தியானிக்க முடியல - (2) என்னை பலப்படுத்தும் என்னை ஸ்திரப்படுத்தும் என்னை திடப்படுத்தும் சத்துவத்தை எனக்குள்ளே பெருகப்பண்ணும் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaal Ethaiyumae Seyya Mutiyala Umathu Palamillaamal Ethuvum Mutiyala - (2) Ennai Palappatutthum Ennai Sthirappatutthum Ennai Thidappatutthum Satthuvatthai Enakkullae Perugappannum - (2) Ennaal Vizhitthirunthu Jepikka Mutiyala Ennaal Karutthaaga Jepikka Mutiyala - (2) Ennai Palappatutthum Ennai Sthirappatutthum Ennai Thidappatutthum Satthuvatthai Enakkullae Perugappannum - (2) Umathu Vasananggalai Vaasikka Mutiyala Umathu Vasananggalai Thiyaanikka Mutiyala - (2) Ennai Palappatutthum Ennai Sthirappatutthum Ennai Thidappatutthum Satthuvatthai Enakkullae Perugappannum - (2)