பாடல் #3018
உம் நாமம் போற்றி
🔤 Um Naamam Porri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2 என்றென்றும் ஆராதிப்போம் என்றென்றும் ஆராதிப்போம் – 2 உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் வீணாக போகாதையா – 2 எந்தன் பெலனும் நீரே துரோகம் நீரே நான் நம்பும் தெய்வம் நீரே – 2 எந்தன் பெலனே எந்தன் துணையே எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2 என்றும் உயர்ந்தவரே சிறந்தவரே என்னோடு பேசும் தெய்வமே – 2 வழுவாமல் காக்கும் தெய்வம் நீரே உம்மை போல வேறு தெய்வம் எல்லை – 2 உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2 உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும் நினைக்க போகாதையா – 2 எந்தன் பெலனே எந்தன் துணையே எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2 உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி என்றென்றும் ஆராதிப்போம் – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Naamam Porri Ummaiyae Vaazhtthi Enrenrum Aaraathippom – 2 Enrenrum Aaraathippom Enrenrum Aaraathippom – 2 Ummotu Selavitum Ovvoru Nimidamum Veenaaga Pokaathaiyaa – 2 Endhan Pelanum Neerae Thurogam Neerae Naan Nampum Theyvam Neerae – 2 Endhan Pelanae Endhan Thunaiyae Endhan Jeevanae Endhan Nampikkaiyae – 2 Enrum Uyarndhavarae Sirandhavarae Ennotu Paesum Theyvamae – 2 Vazhuvaamal Kaakkum Theyvam Neerae Ummai Pola Vaeru Theyvam Ellai – 2 Um Naamam Porri Ummaiyae Vaazhtthi Enrenrum Aaraathippom – 2 Ummotu Selavitum Ovvoru Nimidamum Ninaikka Pokaathaiyaa – 2 Endhan Pelanae Endhan Thunaiyae Endhan Jeevanae Endhan Nampikkaiyae – 2 Um Naamam Porri Ummaiyae Vaazhtthi Enrenrum Aaraathippom – 2