பாடல் #3016
நாம் எழும்பும்வரை
🔤 Naam Ezhumpumvarai
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் எழும்பும் வரை நற்செய்தி இன்றி நம் தேசம் பாழானதே இயேசு ராஜனை நாடி சேரும்வரை நம் வாழ்வும் வீணானதே தேவா எழுப்புதல் எங்கள் உள்ளத்தில் நித்தம் தாரும் எம் நேசரே எங்கள் வாழ்வும் வழியும் எங்கள் சொல்லும் செயலும் உம் பாதம் தந்தோம் ஐயா - 2 மாயையாம் இப்பூமியில் மயங்கியே அலைந்தோம் ஐயா - 2 நேசரே உயிர் ஈந்ததால் நேசமாய் வாழ்வை பெற்றோம் - 2 இருளின் பாதைதனில் வாழ்ந்திடும் மாந்தர்தனை - 2 ஒளியண்டை நடத்திடவே ஒளியாய் மாற்றும் தேவா - தேவா திறந்த வாசல் இன்றே நற்செய்தி சொல்வோம் நன்றே - 2 வருகையின் நாள் முன்னமே விரைந்தே செயல்படுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Ezhumpum Varai Narseythi Inri Nam Thaesam Paazhaanathae Yesu Raajanai Naati Saerumvarai Nam Vaazhvum Veenaanathae Thaevaa Ezhuppudhal Enggal Ullatthil Nittham Thaarum Em Naesarae Enggal Vaazhvum Vazhiyum Enggal Sollum Seyalum Um Paadham Thanthom Aiyaa - 2 Maayaiyaam Ippoomiyil Mayangkiyae Alainthom Aiyaa - 2 Naesarae Uyir Eendhathaal Naesamaay Vaazhvai Perrom - 2 Irulin Paathaidhanil Vaazhnthitum Maandharthanai - 2 Oliyantai Natatthidavae Oliyaay Maarrum Thaevaa - Thaevaa Thirandha Vaasal Inrae Narseythi Solvom Nanrae - 2 Varukaiyin Naal Munnamae Virainthae Seyalpatuvom