பாடல் #3015
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன்
🔤 Naam Itaivitaamal Aaraathikkum Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் நல்லவரே நாம் இடைவிடாமல் ஆராதிக்கும் தேவன் பெரியவரே தப்புவிக்க வல்லவர் தவறாமல் காப்பவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் தயவு என்றுமுள்ளது உன்னதத்தில் அமர்ந்திடும் இயேசுவே அதிகாரம் நிறைந்தவரே உம்மை உயர்த்தியே மகிழ்கின்றோம் யுத்தத்திலே வெற்றியின் இயேசுவே பராக்கிரமம் உடையவரே உம்மை பணிந்தே தொழுகிறோம் சிங்காசனத்தை அசைத்திடும் இயேசுவே நினைத்ததை செய்பவரே உம்மைத் தடுப்பவர் இல்லையே இருதயத்தை உருக்கிடும் இயேசுவே கல்வாரி நாயகரே உம் அன்பிற்கே அடிமையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Itaivitaamal Aaraathikkum Devan Nallavarae Naam Itaivitaamal Aaraathikkum Devan Periyavarae Thappuvikka Vallavar Thavaraamal Kaappavar Avar Kirupai Enrumullathu Avar Thayavu Enrumullathu Unnathatthil Amarnthitum Yesuvae Athikaaram Niraindhavarae Ummai Uyartthiyae Makizhkinrom Yutthatthilae Verriyin Yesuvae Paraakkiramam Utaiyavarae Ummai Paninthae Thozhukirom Singkaasanatthai Asaitthitum Yesuvae Ninaitthathai Seypavarae Ummaith Thatuppavar Illaiyae Irudhayatthai Urukkitum Yesuvae Kalvaari Naayakarae Um Anpirkae Atimaiyae