பாடல் #3009
நான் வெகு தூரம் அலைந்தேன்
🔤 Naan Veku Thooram Alainthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. நான் வெகு தூரம் அலைந்தேன் இப்போ நான் வாறேன் நீள் காலம் பாவ வழி சென்றேன் கர்த்தா நான் வாறேன். நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன். 2. நான் வீணாய் காலம் கழித்தேன் இப்போ நான் வாறேன் மனஸ்தாப கண்ணீருடன் கர்த்தா நான் வாறேன். நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன். 3. நான் பாவத்தால் களைப்புற்றேன் இப்போ நான் வாறேன் உம் வார்த்தை அன்பை நம்புவேன் கர்த்தா நான் வாறேன். நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன். 4. எனக்காய் மாண்டார் என் யேசு இப்போ நான் வாறேன் இதுவே என் நல் நம்பிக்கை கர்த்தா நான் வாறேன். நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன். 5. என் தேவை அவர் ரத்தம்தான் இப்போ நான் வாறேன் கழுவும் என்னைச் சுத்தமாய் கர்த்தா நான் வாறேன். நான் வாறேன் நான் வாறேன் அலையேன் என்றும் உம் அன்பின் கரம் திறவும் கர்த்தா நான் வாறேன்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Naan Veku Thooram Alainthaen Ippo Naan Vaaraen Neel Kaalam Paava Vazhi Senraen Kartthaa Naan Vaaraen. Naan Vaaraen Naan Vaaraen Alaiyaen Enrum Um Anpin Karam Thiravum Kartthaa Naan Vaaraen. 2. Naan Veenaay Kaalam Kazhitthaen Ippo Naan Vaaraen Manasthaaba Kanneerudan Kartthaa Naan Vaaraen. Naan Vaaraen Naan Vaaraen Alaiyaen Enrum Um Anpin Karam Thiravum Kartthaa Naan Vaaraen. 3. Naan Paavatthaal Kalaippurraen Ippo Naan Vaaraen Um Vaartthai Anpai Nampuvaen Kartthaa Naan Vaaraen. Naan Vaaraen Naan Vaaraen Alaiyaen Enrum Um Anpin Karam Thiravum Kartthaa Naan Vaaraen. 4. Enakkaay Maantaar En Yaesu Ippo Naan Vaaraen Ithuvae En Nal Nampikkai Kartthaa Naan Vaaraen. Naan Vaaraen Naan Vaaraen Alaiyaen Enrum Um Anpin Karam Thiravum Kartthaa Naan Vaaraen. 5. En Thaevai Avar Ratthamthaan Ippo Naan Vaaraen Kazhuvum Ennaich Sutthamaay Kartthaa Naan Vaaraen. Naan Vaaraen Naan Vaaraen Alaiyaen Enrum Um Anpin Karam Thiravum Kartthaa Naan Vaaraen.