பாடல் #3006
நான் வாழ்ந்தாலும்
🔤 Naan Vaazhnthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வாழ்நதாலும் உம்மோடுதான் நான் மரித்தாலும் உம்மோடுதான் - (2) உமக்காகத்தானே உயிர் வாழ்கிறேன் உம்மைத்தானே நேசிக்கிறேன் - 2 ஆத்தும பாரத்தை தாருமையா அபிஷேகத்தால் என்னை நிரப்புமைய்யா - 2 உம்மைப்போல என்னை மாற்றுமைய்யா உமக்காக என்னையே தந்தேனைய்யா - 2 நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய் நான் மரித்தாலும் இயேசுவுக்காய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vaazhnathaalum Ummotuthaan Naan Maritthaalum Ummotuthaan - (2) Umakkaagatthaanae Uyir Vaazhkiraen Ummaitthaanae Naesikkiraen - 2 Aatthuma Paaratthai Thaarumaiyaa Apishaegatthaal Ennai Nirappumaiyyaa - 2 Ummaippola Ennai Maarrumaiyyaa Umakkaaga Ennaiyae Thanthaenaiyyaa - 2 Naan Vaazhnthaalum Yesuvukkaay Naan Maritthaalum Yesuvukkaay