பாடல் #3000
நான் பெற்ற நற்செய்தி
🔤 Naan Pertra Narseythi
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பெற்ற நற்செய்தி புதுவாழ்வை நான் நாடெங்கும் போதிக்க வில்லையென்றால் ஐயோகேடு எனக்கு ஐயோகேடு - 2 இயேசு கொடுத்த கட்டளைகள் தெளிவாயிருக்க ஏனோ எந்தன் உதடுகள் மௌனம் காக்குது - 2 திருமுழுக்குத் திருநாளில் எனக்களித்த போதனையை - 2 திரும்பி எந்தன் வாழ்விலே எண்ணவில்லையே இயேசறியா மக்கள் தொகை கோடான கோடி அவரை நான் அறிவிப்பேன் நாளும் தேடி சிலுவையிலே தொங்குமேசு எங்கு செல்லுவார் - 2 எங்கும் நடந்து செல்லும் நான் அவரை சொல்லுவேன் எனக்களித்த தாலந்து என்னவாயிற்று மண்ணில் மறைத்து மூடிவிட்டு சும்மா இருக்கின்றேன் - 2 அணைந்து ஒளிவீசாத விளக்காகினேன் - 2 என்ன கணக்கு நான் சொல்லுவேன் தீர்வை நாளிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Pertra Narseythi Puthuvaazhvai Naan Naatengkum Pothikka Villaiyenraal Aiyokaetu Enakku Aiyokaetu - 2 Yesu Kotuttha Kattalaigal Thelivaayirukka Aeno Endhan Udhatugal Maunam Kaakkuthu - 2 Thirumuzhukkuth Thirunaalil Enakkalittha Podhanaiyai - 2 Thirumpi Endhan Vaazhvilae Ennavillaiyae Yesariyaa Makkal Thokai Kotaana Koti Avarai Naan Arivippaen Naalum Thaeti Siluvaiyilae Thongkumaesu Engku Selluvaar - 2 Engkum Natanthu Sellum Naan Avarai Solluvaen Enakkalittha Thaalanthu Ennavaayirru Mannil Maraitthu Mootivittu Summaa Irukkinraen - 2 Anainthu Oliveesaadha Vilakkaakinaen - 2 Enna Kanakku Naan Solluvaen Theervai Naalilae