பாடல் #300
வேண்டாம் வேண்டாம்
🔤 Vaentaam Vaentaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேண்டாம் வேண்டாம் லோக இன்பம்
ஆயுட்காலமாகவே நேசர்
வாராரென்று மாத்திரம்
எந்தன் ஆசையே
எப்போ நீர் மேகம் வந்திடுவீர்
ஆனந்த நாட்டில் சேர்ந்திடவே
உண்டோ இன்னும் தாமதங்கள்
காத்து காத்து நோக்கிட
சொல்லி என்னை தேற்றிடுமே
தேவ ஆவியே
1. நட்சத்திரங்கள் போலி நாட்டில்
சோபித்த சுத்தர்களை காணவில்லையே
இப்போது சுத்தர் கூட்டத்தில்
2. மாய லோகில் போர்புரியும்
துஷ்ட சக்தி யாவையும்
என்றும் ஜெயித்துந்தன்
பாதை ஓட செய்யுமே
3. கஷ்டங்களும் தாக்கிடுதே
அப்பனே கைதாங்கிவிடும்
எப்போதும் என்னாசை
உம்மோடெத்து வாழ்வதே
4. நம்பிக்கையோடக்கரை
நாடடைந்த பரிசுத்தரை
காணவுமென்னுள்ளம்
மிக வாஞ்சித்திடுதே
5. தேம்பிடுடே ஆசையெனில்
நேச மணவாளனே
காண்பியும் பாசமாக
நேச முகத்தை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaentaam Vaentaam Loga Inbam
Aayutkaalamaagavae Naesar
Vaaraarenru Maatthiram
Endhan Aasaiyae
Eppo Neer Maegam Vanthituveer
Aanandha Naattil Saernthidavae
Unto Innum Thaamathanggal
Kaatthu Kaatthu Nokkida
Solli Ennai Thaerritumae
Thaeva Aaviyae
1. Natsatthiranggal Poli Naattil
Sopittha Suttharkalai Kaanavillaiyae
Ippothu Sutthar Koottatthil
2. Maaya Lokil Porpuriyum
Thushta Sakthi Yaavaiyum
Enrum Jeyitthundhan
Paathai Oda Seyyumae
3. Kashtanggalum Thaakkituthae
Appanae Kaithaangkivitum
Eppothum Ennaasai
Ummotetthu Vaazhvathae
4. Nampikkaiyodakkarai
Naadataindha Parisuttharai
Kaanavumennullam
Miga Vaanjsitthituthae
5. Thaempitutae Aasaiyenil
Naesa Manavaalanae
Kaanpiyum Paasamaaga
Naesa Mugatthai