பாடல் #30
ஸ்தோத்தரிப்பேன் என் தேவனையே
🔤 Sthottharippaen En Devanaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்தரிப்பேன் என் தேவனையே துதித்திடுவேன் அவர் நாமத்தையே செய்ததாம் அற்புதங்கள் அதிசயங்கள் சொல்லி முடியாதே நாவும் போதாதே ஆர்ப்பரிப்பேன் அல்லேலூயா அன்பராம் இன்பராம் இயேசுவுக்கே ( 2 ) எந்தன் ஜீவன் பெலன் அவரே நெருக்கத்தின் நாளில் திடன் அவரே அரணாம் அடைக்கலம் கோட்டையுமாய் ஆபத்தில் அனுகூல துணையவரே மலைகள் யாவும் விலகினாலும் பர்வதங்கள் நிலைவிட்டு பெயர்ந்தாலும் வல்லவரின் வாக்கு என்றும் மாறிடாதே விலகிடாதே என்றும் அவர் கிருபை அழைத்தீர் என்னையும் பெயரைச் சொல்லி வரைந்தீர் என்னை உம் உள்ளங்கையில் தாயினும் மேன்மையாய் நேசித்தீரே தாங்கி நடத்தி ஜெயம் ஈந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthottharippaen En Devanaiyae Thuthitthituvaen Avar Naamatthaiyae Seythathaam Arpudhanggal Athisayanggal Solli Mutiyaathae Naavum Pothaathae Aarpparippaen Allaelooyaa Anbaraam Inbaraam Yesuvukkae ( 2 ) Endhan Jeevan Pelan Avarae Nerukkatthin Naalil Thidan Avarae Aranaam Ataikkalam Kottaiyumaay Aabatthil Anukoola Thunaiyavarae Malaigal Yaavum Vilakinaalum Parvathanggal Nilaivittu Peyarnthaalum Vallavarin Vaakku Enrum Maaritaathae Vilakitaathae Enrum Avar Kirupai Azhaittheer Ennaiyum Peyaraich Solli Varaintheer Ennai Um Ullangkaiyil Thaayinum Maenmaiyaay Naesittheerae Thaangki Natatthi Jeyam Eentheerae