பாடல் #3
அகிலமெங்கும் செல்ல வா
🔤 Akilamengkum Sella Vaa
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அகிலமெங்கும் செல்ல வா ஆண்டவர் புகழை சொல்ல வா மீட்பின் ஆண்டவர் அழைக்கிறார் கீழ்படிந்து எழுந்து வா - 2 1. ஆழத்தில் ஆழத்தில் ஆழத்தில் வலை வீசவா ஆயிரமாயிரம் மனங்களை ஆண்டவர் அரசுடன் சேர்க்க வா திருச்சபையாய் இணைக்க வா 2. தேவை நிறைந்த ஓர் உலகம் தேடி செல்ல தருணம் வா இயேசுவே உயிர் என முழங்கவா சத்திய வழியை காட்ட வா - 2 3. நோக்கமின்றி அலைந்திடும் அடிமை வாழ்வு நடத்திடும் இளைஞர் விலங்கை உடைக்க வா சிலுவை மேன்மையை உணர்த்த வா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akilamengkum Sella Vaa Aandavar Pugazhai Solla Vaa Meetpin Aandavar Azhaikkiraar Keezhpatinthu Ezhunthu Vaa - 2 1. Aazhatthil Aazhatthil Aazhatthil Valai Veesavaa Aayiramaayiram Mananggalai Aandavar Arasudan Saerkka Vaa Thirucchapaiyaay Inaikka Vaa 2. Thaevai Niraindha Or Ulakam Thaeti Sella Tharunam Vaa Yesuvae Uyir Ena Muzhanggavaa Satthiya Vazhiyai Kaatta Vaa - 2 3. Nokkaminri Alainthitum Atimai Vaazhvu Natatthitum Ilainjar Vilangkai Utaikka Vaa Siluvai Maenmaiyai Unarttha Vaa - 2