பாடல் #2999
நான் புது சிருஷ்டி
🔤 Naan Puthu Sirushti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் புது சிருஷ்டி, புது மனிதன் பழையவை ஒழிந்தது மறு பிறப்படைந்தேன் நான் வெற்றி வீரன் ஆம் உண்மையே நான் புது சிருஷ்டி, நான் புது மனிதன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Puthu Sirushti, Puthu Manidhan Pazhaiyavai Ozhindhathu Maru Pirappatainthaen Naan Verri Veeran Aam Unmaiyae Naan Puthu Sirushti, Naan Puthu Manidhan