பாடல் #29916
திரும்பி பார்க்கிறேன்
🔤 Thirumpi Paarkkiraen
🎙 Pr. B. E. சாமுவேல் • 💿 அப்பா பிதாவே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திரும்பி பார்க்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) திருப்பி தர ஒன்றுமில்லையே மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்பிச் செய்தீரே மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன் சோராமல் உம் கரத்தால் அணைத்து கொண்டீரே சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thirumpi Paarkkiraen Vandha Paathaiyai Kanneerotu Kartthaavae Nanri Solkiraen (2) Natatthineer Ennai Amarndha Thanneerantaiyil Thookkineer Ennai Undhan Pillaiyaakkineer (2) Thiruppi Thara Onrumillaiyae Maaraavin Kasappai Ennil Neengga Seytheerae Mathuramaana Vaazhvai Enakku Thiruppi Thantheerae Makizhchsiyinaal Endhan Ullam Nirampich Seytheerae Makimaippatutthuvaen Makimaippatutthuvaen Jeevanulla Kaalamellaam Ummai Uyartthuvaen Sodhanaigal Soozhndha Vaelai Kathari Kooppittaen Soraamal Um Karatthaal Anaitthu Konteerae Solli Mutiyaa Nanmaigalai Enakkum Seytheerae Nanri Solluvaen Nanri Solluvaen Jeevanulla Kaalamellaam Ummai Vaazhtthuvaen