பாடல் #2991
நான் பாடிக்கொண்டேயிருபேன்
🔤 Naan Paatikkontaeyirupaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் பாடிக்கொண்டேயிருப்பேன்-என் இயேசுவின் நாமத்திலே ஆவியில் நிறைவாகி-தீர்க்க தரிசனங்கள் சொல்வேன் தேடியே வந்து என்னை-திருக் கரங்களினால் அணைத்தார் பாடுகள் அனுபவித்து-பாவச் சேற்றினில் மீட்டவரை தேவனின் திருப்பாட்டு-எந்தன் ஆவியைத் தாலாட்டும் இயேசுவின் திருவசனம்-ஞானப் பாலாய் அமுதூட்டும் காரிருள் சூழ்ந்தாலும்-ஜீவ ஒளியென்னை வழி நடத்தும் சத்திய வசனம் வந்து-என்னை தழுவியே காத்துக்கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Paatikkontaeyiruppaen-en Yesuvin Naamatthilae Aaviyil Niraivaaki-theerkka Tharisananggal Solvaen Thaetiyae Vanthu Ennai-thiruk Karanggalinaal Anaitthaar Paatugal Anubavitthu-paavach Saerrinil Meettavarai Devanin Thiruppaattu-endhan Aaviyaith Thaalaattum Yesuvin Thiruvasanam-njaanap Paalaay Amuthoottum Kaarirul Soozhnthaalum-jeeva Oliyennai Vazhi Natatthum Satthiya Vasanam Vanthu-ennai Thazhuviyae Kaatthukkollum