பாடல் #29836
இனியும் உம்மை கேட்பேன்
🔤 Iniyum Ummai Kaetpaen
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனியும் உம்மை கேட்பேன் நீர் சொல்வதை நான் செய்வேன் என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 நீர் பேசாவிட்டால் நான் உடைந்து போவேன் உருக்குலைந்து போவேன்-2 என் கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும் நீர் பேசாவிட்டால் நான் தளர்ந்துபோவேன் தள்ளாடிப்போவேன்-2 என்கூட பேசுங்கப்பா பேசாம மட்டும் இருக்காதீங்கப்பா-2 -இனியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iniyum Ummai Kaetpaen Neer Solvathai Naan Seyvaen En Kooda Paesunggappaa Paesaama Mattum Irukkaatheenggappaa-2 Neer Paesaavittaal Naan Utainthu Povaen Urukkulainthu Povaen-2 En Kooda Paesunggappaa Paesaama Mattum Irukkaatheenggappaa-2 -iniyum Neer Paesaavittaal Naan Thalarnthupovaen Thallaatippovaen-2 Enkooda Paesunggappaa Paesaama Mattum Irukkaatheenggappaa-2 -iniyum