பாடல் #29833
எழும்பு சீயோனே இயேசு
🔤 Ezhumpu Seeyonae Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எழும்பு சீயோனே இயேசு இதோ வருகிறார் - வேகம் 1. இயேசுவின் வருகை மிக சமீபம் ஆகுதே இனி மோசந்தான் அசதியாக ஜீவித்து வந்தால் பின்பு அலறி விடுவாயே இயேசு கைவிடும் போது - வேகம் 2. பூலோக நேசம் உன்னில் சற்றும் வேண்டாமே நீயும் மேலோகம் பார்த்து பார்த்து லோகத்தை வெறு இது மாய லோகமே உன்னை மோசம் போக்குமே - வேகம் 3. பாரங்கள் இருதயத்தில் ஏதேனும் உண்டோ சிறு பாரங்கள் உன்னை கீழே தள்ளிவிடுமே உந்தன் இருதயத்தை நீ பரிசுத்தமாக்காயோ- வேகம் 4. லௌகீக கவலையோடு பெருந் தீனியும் வெறும் மாமிச சுபாவத்தோடு நான் என்பதுமே உன்னை மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே- வேகம் 5. மேகத்தில் இயேசு ராஜன் வேகம் வரவே பரம் ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் அன்று மேகம் ஏறிட நீயும் ஆயத்தம் தானா - வேகம் 6. ஆகாயத்தில் நடக்கும் கல்யாணத்திலே சுத்தர் பாடுவார் அல்லேலூயா செட்டை அடித்து அப்போ அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒழிப்பாயோ - வேகம் 7. அந்திகிறிஸ்து அரசாட்சி செய்யும் வேளையில் கோர அக்கினி பூமியில் சொரியும் வேளையில் நீயும் அகப்படாமலே இன்று தப்பி கொள்வாயே - வேகம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ezhumpu Seeyonae Yesu Itho Varukiraar - Vaegam 1. Yesuvin Varukai Miga Sameebam Aakuthae Ini Mosanthaan Asathiyaaga Jeevitthu Vanthaal Pinpu Alari Vituvaayae Yesu Kaivitum Pothu - Vaegam 2. Poologa Naesam Unnil Sarrum Vaentaamae Neeyum Maelogam Paartthu Paartthu Logatthai Veru Ithu Maaya Logamae Unnai Mosam Pokkumae - Vaegam 3. Paaranggal Irudhayatthil Aethaenum Unto Siru Paaranggal Unnai Keezhae Thallivitumae Undhan Irudhayatthai Nee Parisutthamaakkaayo- Vaegam 4. Laukeega Kavalaiyotu Perun Theeniyum Verum Maamisa Supaavatthotu Naan Enbathumae Unnai Mosam Pokkumae Undhan Aasai Azhiyumae- Vaegam 5. Maegatthil Yesu Raajan Vaegam Varavae Param Aeruvaar Parisutthar Vaeru Roobamaay Anru Maegam Aerida Neeyum Aayattham Thaanaa - Vaegam 6. Aakaayatthil Natakkum Kalyaanatthilae Sutthar Paatuvaar Allaelooyaa Settai Atitthu Appo Angkiruppaayo Poovil Oti Ozhippaayo - Vaegam 7. Anthikiristhu Arasaatsi Seyyum Vaelaiyil Kora Akkini Poomiyil Soriyum Vaelaiyil Neeyum Agappataamalae Inru Thappi Kolvaayae - Vaegam