பாடல் #2979
நான் தேடும் பேரின்பம்
🔤 Naan Thaetum Paerinbam
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் தேடும் பேரின்பம் நீயல்லவா இயேசுவே என்னில் வா என் வாழ்வில் நீயின்றி வாழ்வேதைய்யா எல்லாமும் நீதானய்யா - 2 பல்லாண்டு மண்மீது வாழ்ந்தாலென்ன ஒரு நாளில் மடிவேனய்யா பொன்னோடு பொருளோடு வாழ்ந்தாலென்ன என்னோடு சேராதய்யா - 2 உன் பாதை ஒன்றே வழியாகினால் என்னாளும் வாழ்வேனைய்யா - 2 உறவோர்கள் என்னை சூழ வாழ்ந்தாலென்ன உன் அன்பிற்கு ஈடாகுமா - 2 உலகத்தை ஒரு சேர ஆண்டாலென்ன வான் வீடு எனக்காகுமா - 2 நிலையான வாழ்வை தரும் தேவனே அலைபாயும் உள்ளத்தில் வா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Thaetum Paerinbam Neeyallavaa Yesuvae Ennil Vaa En Vaazhvil Neeyinri Vaazhvaethaiyyaa Ellaamum Neethaanayyaa - 2 Pallaantu Manmeethu Vaazhnthaalenna Oru Naalil Mativaenayyaa Ponnotu Porulotu Vaazhnthaalenna Ennotu Saeraadhayyaa - 2 Un Paathai Onrae Vazhiyaakinaal Ennaalum Vaazhvaenaiyyaa - 2 Uravorkal Ennai Soozha Vaazhnthaalenna Un Anpirku Eetaakumaa - 2 Ulakatthai Oru Saera Aantaalenna Vaan Veetu Enakkaakumaa - 2 Nilaiyaana Vaazhvai Tharum Devanae Alaipaayum Ullatthil Vaa - 2