பாடல் #297
அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே
🔤 Azhaikkinraen Anpulla Aandavarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழைக்கின்றேன் அன்புள்ள ஆண்டவரே ஆவியில் கலங்கும் போது இயேசுவே பதில் தாருமே 1. செங்கடல் எதிர் நோக்கினும் சேனைகள் பின் தொடர்ந்தும் மங்காத வாக்குகளால் மோசேயை நடத்தினீரே 2. அக்கினி சூளையிலும் அருகினில் நடந்தது போல் பக்கத்தில் என் பாதையில் பரிசுத்தர் கரம் நீட்டுமே – அழை 3. எலியாவின் தேவன் எங்கே இடரல்கள் பெருகும் போது யோர்தான் பிளந்திடவே இயேசுவே துணை வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhaikkinraen Anpulla Aandavarae Aaviyil Kalangkum Pothu Yesuvae Pathil Thaarumae 1. Senggatal Ethir Nokkinum Saenaigal Pin Thodarnthum Mangkaadha Vaakkugalaal Mosaeyai Natatthineerae 2. Akkini Soolaiyilum Arukinil Natandhathu Pol Pakkatthil En Paathaiyil Parisutthar Karam Neettumae – Azhai 3. Eliyaavin Devan Engkae Idaralkal Perukum Pothu Yorthaan Pilanthidavae Yesuvae Thunai Vaarumae