பாடல் #2961
நான் உம்மை மறந்தாலும்
🔤 Naan Ummai Maranthaalum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் உம்மை மறந்தாலும் - நீர் என்னை மறப்பதில்லை என் நேசர் இயேசுவே நீர் எனக்கு போதுமே தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லை தந்தை வெறுத்தாலும் நீர் என்னை விடுவதில்லை உம் உள்ளங்கையிலே என்னை வரைந்து வைத்தீரே உம்மை என்றுமே நான் பாடி போற்றுவேன் - நான் பாவ சேற்றினில் வீழ்ந்து கிடந்தேனே தூக்கி எடுத்து உம் மார்பில் அணைத்தீரே வேத வசனமே என் பாதைக்கு தீபமே முடிவு பரியந்தம் வழி நடத்துமே - நான் உலகம் வெறுக்கலாம் உதறித் தள்ளலாம் உன்னதர் நிழலிலே நான் சாய்ந்து உறங்குவேன் உந்தன் கிருபையே எனக்கு போதுமே என்னை என்றுமே நடத்திச் செல்லவே - நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Ummai Maranthaalum - Neer Ennai Marappathillai En Naesar Yesuvae Neer Enakku Pothumae Thaay Maranthaalum Neer Marappathillai Thanthai Verutthaalum Neer Ennai Vituvathillai Um Ullangkaiyilae Ennai Varainthu Vaittheerae Ummai Enrumae Naan Paati Porruvaen - Naan Paava Saerrinil Veezhnthu Kidanthaenae Thookki Etutthu Um Maarpil Anaittheerae Vaedha Vasanamae En Paathaikku Theebamae Mutivu Pariyandham Vazhi Natatthumae - Naan Ulakam Verukkalaam Udharith Thallalaam Unnathar Nizhalilae Naan Saaynthu Urangkuvaen Undhan Kirupaiyae Enakku Pothumae Ennai Enrumae Natatthich Sellavae - Naan