பாடல் #296
அழுகையின் பள்ளத்தாக்கு
🔤 Azhukaiyin Pallatthaakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழுகையின் பள்ளத்தாக்கிலே உருவ நடந்திடுவோம் மழையும் குளங்களை நிரப்பிடும் நீருற்றாய் மாற்றிடுவோம் வல்லவர் இயேசு இயேசு இயேசு முன்னே செல்லுகிறார் வல்லவர் இயேசு இயேசு இயேசு தடைகள் அகற்றுகிறார் தெற்கத்தி வெள்ளங்கள் திரும்பிடும் சிறைகள் மாறிவிடும் நுகங்கள் யாவும் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் அன்னாளின் கண்ணீரை கண்டவர் இந்நாளில் அற்புதம் செய்வார் ஆகா ன் அழுகுரல் கேட்டவரால் ஆகாத கா யம் உண்டோ அழுதிட பெலனில்லா தாவீதின் அழுகையை கண்ட தேவன் துருத்தியில் கணக்கிட்டு ஊற்றினார் நிரப்பினார் வல்லமையால் உன் தேவன் எங்கே என்பதால் கண்ணீர் என் உணவாகுதே என்னை தேற்றும் நேசரே எழுந்து யுத்தம் செய்யும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhukaiyin Pallatthaakkilae Uruva Natanthituvom Mazhaiyum Kulanggalai Nirappitum Neerurraay Maarrituvom Vallavar Yesu Yesu Yesu Munnae Sellukiraar Vallavar Yesu Yesu Yesu Thataigal Agarrukiraar Therkatthi Vellanggal Thirumpitum Siraigal Maarivitum Nuganggal Yaavum Murinthitum Kattugal Arunthitum Annaalin Kanneerai Kandavar Innaalil Arpudham Seyvaar Aakaa N Azhukural Kaettavaraal Aakaadha Kaa Yam Unto Azhuthida Pelanillaa Thaaveethin Azhukaiyai Kanda Devan Thurutthiyil Kanakkittu Oorrinaar Nirappinaar Vallamaiyaal Un Devan Engkae Enbathaal Kanneer En Unavaakuthae Ennai Thaerrum Naesarae Ezhunthu Yuttham Seyyum