பாடல் #2953
நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
🔤 Naan Aaraathikkum Yesu Nallavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர் நம்பிடுவாய் நீ நம்பிடுவாய் 1. கலங்கிபோன நேரத்திலும் கரம் பிடித்து நடத்துவார் தம் சிரகாலே உன்னை மூடி பாதுகாத்து நடத்துவார் 2. பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ பொறுமையாக நீ சகித்தாயோ இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ அவரின் மார்பில் சாய்ந்திடுவாய் 3. மனிதர் உன்னை வெறுத்தாலும் மாராத இயேசு இருக்கிறார் தனிமையான நேரத்திலும் உன் தந்தையாய் வந்து தேற்றிடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Aaraathikkum Yesu Nallavar Nampituvaay Nee Nampituvaay 1. Kalangkipona Naeratthilum Karam Pititthu Natatthuvaar Tham Sirakaalae Unnai Mooti Paathukaatthu Natatthuvaar 2. Pollaadha Vaartthaigal Vandhanavo Porumaiyaaga Nee Sakitthaayo Yesuvin Anpu Thaerritumae Nee Avarin Maarpil Saaynthituvaay 3. Manidhar Unnai Verutthaalum Maaraadha Yesu Irukkiraar Thanimaiyaana Naeratthilum Un Thanthaiyaay Vanthu Thaerrituvaar