பாடல் #295
அழிவில்லா மீட்பின் செய்தி
🔤 Azhivillaa Meetpin Seythi
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அழிவில்லா மீட்பின் செய்தி அவனி எங்கும் பரவுமே -2 சர்வ ஜனம் உம் காலடியில் சாஷ்டாங்கம் செய்யுமே-2 மந்தை பெருகும் வண்ணமே சபைகள் எங்கும் பெருகுமே மக்கள் கூட்டம் கூட்டமாய் உந்தன் பக்கம் சேருமே மங்காத உம் அரசே அகிலமெல்லாம் பரவிடும் மறை நூலின் தீர்ப்பெல்லாம் வடிவாக நடக்குமே தேவன் மீது உள்ளப் பற்று நீதிமானாய் மாற்றிடுமே பாவ குணம் சாகும்போது தேவநீதி ஊற்றிடுமே எல்லையில்லா உம்மருள் திரண்டு எம்மை சூழ்ந்திட தேவ சாயல் நம் முகத்தில் நிச்சயம் வெளிப்படும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Azhivillaa Meetpin Seythi Avani Engkum Paravumae -2 Sarva Janam Um Kaalatiyil Saashtaanggam Seyyumae-2 Manthai Perukum Vannamae Sapaigal Engkum Perukumae Makkal Koottam Koottamaay Undhan Pakkam Saerumae Mangkaadha Um Arasae Akilamellaam Paravitum Marai Noolin Theerppellaam Vativaaga Natakkumae Devan Meethu Ullap Parru Neethimaanaay Maarritumae Paava Kunam Saakumpothu Devaneethi Oorritumae Ellaiyillaa Ummarul Thirantu Emmai Soozhnthida Thaeva Saayal Nam Mugatthil Nicchayam Velippatum