பாடல் #2949
நானொரு பாவி இயேசையா
🔤 Naanoru Paavi Yesaiyaa
🎙 Pr. ஜான் பாலா • 💿 என்னை ஆட்கொண்ட இயேசு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானொரு பாவி இயேசையா நல்மனம் எனக்கு வேண்டும்... - 2 என் குருதியில் உறைந்த பாவம் உம்மை கொல்கொதா வரை கொண்டு போனதே... - 2 நீர் சிந்திய இரத்தம் எனக்காக நீர் அடைந்த துயரம் எனக்காக... - 2 சுமந்த சிலுவை என் பாவம் - நீர் சுமந்த சிலுவை என் பாவம் யாவையும் கழுவி மன்னியும் என் சிந்தனை நினைவுகள் அருவருப்பே நாவின் வார்த்தைகள் அனைத்தும் தீட்டானதே பொல்லாத வழிகளை நீக்கிவிடும் - என் பொல்லாத வழிகளை நீக்கிவிடும் நல்லவனாக நிலைத்திட நல்லவளாக நிலைத்திட என் கைகளைக் கால்களை பலிபீடத்தில் ஜீவபலியாக இன்றே அர்ப்பனித்தேன்... - 2 ஏற்றுக் கொள்ளும் என் இயேசுவே - என்னை ஏற்றக் கொள்ளும் என் இயேசுவே என்றென்றும் உமக்கு அடிமையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanoru Paavi Yesaiyaa Nalmanam Enakku Vaentum... - 2 En Kuruthiyil Uraindha Paavam Ummai Kolkothaa Varai Kontu Ponathae... - 2 Neer Sinthiya Rattham Enakkaaga Neer Ataindha Thuyaram Enakkaaga... - 2 Sumandha Siluvai En Paavam - Neer Sumandha Siluvai En Paavam Yaavaiyum Kazhuvi Manniyum En Sindhanai Ninaivugal Aruvaruppae Naavin Vaartthaigal Anaitthum Theettaanathae Pollaadha Vazhigalai Neekkivitum - En Pollaadha Vazhigalai Neekkivitum Nallavanaaga Nilaitthida Nallavalaaga Nilaitthida En Kaigalaik Kaalkalai Palipeedatthil Jeevapaliyaaga Inrae Arppanitthaen... - 2 Aerruk Kollum En Yesuvae - Ennai Aertrak Kollum En Yesuvae Enrenrum Umakku Atimaiyae