பாடல் #2943
நானுந்தன் பிள்ளையென
🔤 Naanundhan Pillaiyena
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நானுந்தன் பிள்ளையென ஆனதும் நீரெந்தன் தந்தையென ஆகினீர் யாரெந்தன் வேதனையைப் போக்குவார் என் இயேசுவே என் துன்பம் நீக்குவார் அப்பா பிதாவே என்று தினமும் நான் அழைத்தேதான் கூப்பிடுவேன் தப்பாமல் வந்து என் துதியை நீரும் ஏற்றுக்கொள்ளும் தேவனே ஸ்தோத்திரம் சொல்லிடும் வேளையில் என் மீட்பரே எனை வந்து தேற்றிவிடும் நீர் தந்த தாலந்தைக் கொண்டே நானும் பாமாலை பலநூறு பாடவேணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naanundhan Pillaiyena Aanathum Neerendhan Thanthaiyena Aakineer Yaarendhan Vaedhanaiyaip Pokkuvaar En Yesuvae En Thunbam Neekkuvaar Appaa Pithaavae Enru Thinamum Naan Azhaitthaethaan Kooppituvaen Thappaamal Vanthu En Thuthiyai Neerum Aerrukkollum Devanae Sthotthiram Sollitum Vaelaiyil En Meetparae Enai Vanthu Thaerrivitum Neer Thandha Thaalanthaik Kontae Naanum Paamaalai Palanooru Paadavaenum