பாடல் #29394
எல்லாம் நீர் தானே
🔤 Ellaam Neer Thaanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே (2) தாகம் நீர் தானே தண்ணீர் நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம் என் பசியும் நீர் தானே உணவும் நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம் உதவி நீர் தானே ஒத்தாசை நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம் எதிர்காலம் நீர் தானே எதிர்பார்ப்பு நீர் தானே உம்மைத்தான் நான் பாடுவேன் உம்மைத்தான் நான் போற்றுவேன் இயேசு ராஜனே --- எல்லாம் அர்ப்பணிப்பேன் என்னை இன்றே அன்பரின் சேவைக்கென்றே உம் ஆவி ஊற்றுமே இன்று ஊற்றுமே - அப்பா உம் அக்கினி ஊற்றுமே நிரப்பிடுமே என்னை இன்றே அப்பா உம் ஆவியாலே உம் ஆவி ஊற்றுமே இன்று ஊற்றுமே - அப்பா உம் அக்கினி ஊற்றுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Neer Thaanae Yesu Raajanae (2) Thaagam Neer Thaanae Thanneer Neer Thaanae Ummaitthaan Naan Paatuvaen Ummaitthaan Naan Porruvaen Yesu Raajanae --- Ellaam En Pasiyum Neer Thaanae Unavum Neer Thaanae Ummaitthaan Naan Paatuvaen Ummaitthaan Naan Porruvaen Yesu Raajanae --- Ellaam Udhavi Neer Thaanae Otthaasai Neer Thaanae Ummaitthaan Naan Paatuvaen Ummaitthaan Naan Porruvaen Yesu Raajanae --- Ellaam Ethirkaalam Neer Thaanae Ethirpaarppu Neer Thaanae Ummaitthaan Naan Paatuvaen Ummaitthaan Naan Porruvaen Yesu Raajanae --- Ellaam Arppanippaen Ennai Inrae Anbarin Saevaikkenrae Um Aavi Oorrumae Inru Oorrumae - Appaa Um Akkini Oorrumae Nirappitumae Ennai Inrae Appaa Um Aaviyaalae Um Aavi Oorrumae Inru Oorrumae - Appaa Um Akkini Oorrumae