பாடல் #2939
நாங்க றெடி நீங்க றெடியா
🔤 Naangga Reti Neengga Retiyaa
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாங்க றெடி நீங்க றெடியா ஆராதிக்க இயேசுவை ஆராதிக்க (2) நாங்க றெடி நீங்க றெடியா உற்சாகமாய் பாட்டுப் பாடி ஒய்யாரமாய் ஆட்டமாடி இயேசுவை ஆராதிக்க நீங்க றெடியா செங்கடல் எதிர் வந்தாலும் சேனைகள் நம்மை தொடர்ந்தாலும் எப்பக்கம் நெருங்கினாலும் எல்லா வழியும் அடைத்திட்டாலும் நம்பினவர் எல்லாரும் உன்னை ஒதுக்கி வைத்தாலும் நாதியில்லை என்று உன்னை ஒதுக்கி வைத்தாலும் இயேசுவை ஆராதிக்க நீங்க றெடியா கானகப்பாதையிலே நீ நடந்து சென்றுலும் கடும் புயல் காற்று உன்னை மோதி அழித்தாலும் தண்ணீரின் வெள்ளத்திலே மூழ்கி மடிந்தாலும் கண் இமைக்கும் நேரத்திலே, எல்லாம் முடிந்து போனாலும் கண் மலையாம் கிறிஸ்த்துவிடம் நீ வருவாயா கல்வாரி நாயகனை ஆராதிப்பாயா இயேசுவை ஆராதிக்க நீங்க றெடியா பாவத்தை வெறுக்கணும், பரிசுத்தமாய் இருக்கணும் பரிசுத்தர் இயேசுவுக்கு இருதயத்தை கொடுக்கணும் இரட்ச்சிப்பின் சந்தோஷம் உங்களுக்குள் இருக்கணும் தண்ணீரிலே மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கணும் கத்தருக்கு உற்சாகமாய் காணிக்கை கொடுக்கணும் ஒரே தெய்வம் இயேசு என்று எங்கும் சொல்லணும் இயேசுவுக்கு சாட்சியாக நீங்க வாழணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naangga Reti Neengga Retiyaa Aaraathikka Yesuvai Aaraathikka (2) Naangga Reti Neengga Retiyaa Ursaagamaay Paattup Paati Oyyaaramaay Aattamaati Yesuvai Aaraathikka Neengga Retiyaa Senggatal Ethir Vanthaalum Saenaigal Nammai Thodarnthaalum Eppakkam Nerungkinaalum Ellaa Vazhiyum Ataitthittaalum Nampinavar Ellaarum Unnai Othukki Vaitthaalum Naathiyillai Enru Unnai Othukki Vaitthaalum Yesuvai Aaraathikka Neengga Retiyaa Kaanakappaathaiyilae Nee Natanthu Senrulum Katum Puyal Kaarru Unnai Mothi Azhitthaalum Thanneerin Vellatthilae Moozhki Matinthaalum Kan Imaikkum Naeratthilae, Ellaam Mutinthu Ponaalum Kan Malaiyaam Kiristthuvidam Nee Varuvaayaa Kalvaari Naayakanai Aaraathippaayaa Yesuvai Aaraathikka Neengga Retiyaa Paavatthai Verukkanum, Parisutthamaay Irukkanum Parisutthar Yesuvukku Irudhayatthai Kotukkanum Iratchsippin Santhosham Unggalukkul Irukkanum Thanneerilae Moozhki Njaanasnaanam Etukkanum Kattharukku Ursaagamaay Kaanikkai Kotukkanum Orae Theyvam Yesu Enru Engkum Sollanum Yesuvukku Saatsiyaaga Neengga Vaazhanum