பாடல் #2933
இயேசப்பா என் இயேசப்பா
🔤 Yesappaa En Yesappaa
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா என் இயேசப்பா என் சுவாசமே நீர் தானப்பா இயேசப்பா என் இயேசப்பா எல்லாமே நீர் தானப்பா-2 மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் மாறாது உந்தன் நேசமே-2 குறையாது உந்தன் பாசமே-இயேசப்பா புயல்கள் அடிக்கும் போது கஷ்டங்கள் சூழும் போது நீரே என்னோடிருப்பீர்-2 இளைப்பாருதல் சுற்றிலும் தருவீர்-இயேசப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa En Yesappaa En Suvaasamae Neer Thaanappaa Yesappaa En Yesappaa Ellaamae Neer Thaanappaa-2 Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum Maaraathu Undhan Naesamae-2 Kuraiyaathu Undhan Paasamae-yesappaa Puyalkal Atikkum Pothu Kashtanggal Soozhum Pothu Neerae Ennotiruppeer-2 Ilaippaarudhal Surrilum Tharuveer-yesappaa